அழுத்தமானவள்

”எல்லாவற்றையும் மறைத்துவிட்டு
யதார்த்தமாய் பேசுவதாய் பேசுகிற
அவள்...

மலர்களை விட அதிக அழுத்தமானவள்”.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (8-Jan-15, 12:40 am)
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே