கைக்குட்டை

சொல்லாத
சோகத்தை
சொல்லிவிட்டு
சென்றது
அம்மாவின்
கைக்குட்டை .

எழுதியவர் : ரிச்சர்ட் (8-Jan-15, 11:01 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : kaikuttai
பார்வை : 125

மேலே