குடைச்சல்

நாடா இல்லாமல்
பம்பரம்
ஆட வந்தவனை..
போல்
தயங்கி..
நின்றான் ..
சிறுவன்
பள்ளியின் வெளியிலே..
காது குடையும்
பஞ்சு விற்றுக் கொண்டு!
மனத்தைக் குடைந்தது ..
காட்சி!

எழுதியவர் : கருணா (8-Jan-15, 5:42 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 226

சிறந்த கவிதைகள்

மேலே