மரகத நெக்லஸ்

மரங்களின் அன்பளிப்பு நதிகளுக்கு
மரகத நெக்லஸ் என பச்சை நிழல்....!
அணிந்து மகிழுது பாருங்கள் அந்த
ஆறு சிரிப்பதை ரசியுங்கள்......!!
மணல் கொள்ளையர்களே நில்லுங்கள் - ரசனை
மனதோடு என் கவிபடித்து திரும்பிச் செல்லுங்கள்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (9-Jan-15, 12:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 84

மேலே