குளிர் கண்ணாடிகளும் - வெப்பங்களும்

புல் வெளி அணிந்து கொண்ட
கூலிங் கிளாஸ்
சோலார் பிளான்ட்.....!! - அதை

மெல்ல துடைக்க
காட்டன் துணி - சாரல்.....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (9-Jan-15, 12:15 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 65

மேலே