சாதி
கருமனமும் துர்குணமும் ஒன்று சேர
குறைமதியும் தன்விதியும் தடுமாற
துர்மரணத்தின் கரங்கள் இறுக்கி சேர
கண்மயங்கி சாயும் அந்த வேளை
உன்சதை கிழிந்து குருதியும் ஓடாதோ
உயர்சாதி எனும் வெறி ஓயாதோ....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
