தர்மம்.

கலைகளின் நிமித்தம்
சிலைகளைச் செதுக்கலாம்.
தலைகளின் நிமித்தம்
சிலைகளைச் செய்தலின்,
ஏழை இல்லங்களில்
உலைகளை மூட்டுதல்
தலையாய கர்மம்; அதுவே,
நிலையான தர்மம்.

பாலு குருசுவாமி

எழுதியவர் : (16-Apr-11, 12:47 pm)
பார்வை : 366

மேலே