வலிகள் யாருக்கு தான் இல்லை
தோன்றிய இடத்தில
தோற்று போகிறது
கூடுகள் உதிர்ந்து
போகிறது
ரோமங்கள் உடலை விட்டு
பிடுங்கி கொண்டு
செல்கிறது
ஓடிய சக்கரம்
காத்திறங்கி போனது
கடிகாரம்
முற்களை தொலைத்தது
இதயம்
துடிப்பை நிறுத்தியது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
