நான் தனிமைப்பட்டவன்

நீ ஏமாற்றிய
நாட்களில்
தனிமை கிடைக்காதா?
என நினைத்ததுண்டு...
ஆனால் நீ இல்லாத
தனிமை வெறுமையாக இருக்கின்றது...
இனி ஒருபோதும்,
எக்காரணத்தினைக் கொண்டும்
உன்னை எதிர் கொள்ள மறுக்கும்
என் இதயம்,
ஏன் உன் நகலோடு
ஒத்து போகும்
ஒருத்தியை நாட
எதிர்பார்க்கின்றது?
என்பதற்கு காராணங்கள் தெரியவில்லை...
ஆனால் என் விழகள்கள் அர்த்தமானவை...
இன்று என்னை சுற்றி
எல்லாமே இருக்கின்றன...
ஆனால் ஆழமான உண்மை,
நான் தனிமைப்பட்டவன்...

எழுதியவர் : அவா கவி (9-Jan-15, 3:22 pm)
பார்வை : 656

மேலே