கடவு சொல்

முதல் காதல்
முடிந்து போனது
முகநூல்
நண்பர்களாக....!!!

கடந்த அக்காதல்
கடவு சொல்லாய்
போனது....
என் மின்னஞ்சல்
முகவரிக்கு....!!!!

எழுதியவர் : பாலாஜி (11-Jan-15, 3:51 pm)
Tanglish : kadavu soll
பார்வை : 155

மேலே