சேர்ந்து

இலையுடன் அசையும்
இறகு-
உறங்கும் பட்டாம்பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Jan-15, 7:32 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 38

மேலே