இணைளைய தலைமுறை

அப்பா: ஏன்டா என் மானத்த வாங்குற?
உனக்கு வெக்கமே இல்லையாடா,பக்கத்து வீட்டு பொண்னு பிரியா ஒரு Status க்கு 1000 Like வாங்குறா,

மகன் : நான் என்னப்பா பன்றது? அதுக்குலாம்
பிறவிலேயே பொண்னா பொறந்துருக்கனும்,

அப்பா : போடா.., நீ லாம் ஆம்பளையே இல்ல,
கலையரசன்ற பேர மாத்தி கலையரசி னு வச்சிக்கு போடா..,
!
மகன் : சரிப்பா,(அடுத்த நாள்) அப்பா அப்பா இங்க
வாங்க,எனக்கு 500 Like வந்துடுச்சிப்பா,

அப்பா : எப்புடிடா?

மகன் : நீங்க சொன்ன பேர நான் Facebook லயும்
மாத்திட்டேன்பா..,

அப்பா : சரி சரி நான் தெரியாம Friend request.
அனுப்பிட்டேன், Accept பன்னாத..,!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (10-Jan-15, 12:58 pm)
பார்வை : 115

மேலே