காதலால் உருக்குகிறேன்........

என் இதயத்தை உன் நினைவுகளால் தின்று கொண்டு இருக்கிறாய்.

என் இதயம் நான் வாழ துடிக்கவில்லை, உன் நினைவின் துடிப்பில்தான் இயங்கி கொண்டுஇருக்கிறது.

எமன் போடவில்லை பாசக்கயிறு, நீ போட்டுவிட்டாய் பாசக்கயிறு.

எழுதியவர் : vasumathi (16-Apr-11, 3:54 pm)
சேர்த்தது : vasumathi
பார்வை : 486

மேலே