என் வாழ்வு

எங்கெங்கோ தேடிய
என் வாழ்வு
இதோ இங்கே
என் நண்பனின்
நாடித்துடிப்பில்..!

எழுதியவர் : சேவகன் இரா.புகழேந்தி (16-Apr-11, 8:25 pm)
சேர்த்தது : Sevagan
Tanglish : en vaazvu
பார்வை : 490

மேலே