ஜோக்
நான்: கவிமா... நான் ஒரு ஜோக் சொல்லட்டா?
நண்பி : ம்.... சொல்லு சொல்லு..
(ஏதோ ஒரு ஜோக் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தாள்)
நான்: இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற, இந்த ஜோக்ல உனக்கு என்ன புரிஞ்சிச்சு சொல்லு பர்ப்போம்?.
நண்பி : அதான் நல்லா பகிடியா இருந்திச்சே......
நான்: அப்பிடி என்ன பகிடியா இருந்திச்சு.
நண்பி : ............ (மௌனம்)
நான்: சொல்லுடி உனக்கு என்ன தான் விளங்கிச்சு?
நண்பி : ம்ம்......... போடா நீ புரியிற மாதிரி ஜோக்கும் சொல்ல மாட்டாய்.. சிரிக்காட்டியும் அடிப்பாய். அதான் சிரிச்சேன்.
நான்: ??????
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
