கணவன் - மனைவி நகைச்சுவை - 2

மனைவி - என்னங்க எனக்கு இந்த புடவை எப்படி இருக்கு?
கனவன் - உண்மை சொல்லவா? பொய் சொல்லவா ?
மனைவி - விளையாடாம உண்மையே சொல்லுங்க...
கனவன் - உன்னை விட உன் பிரண்ட் கீதாவுக்கு எடுப்பா இருக்கும்.

எழுதியவர் : (11-Jan-15, 9:17 am)
சேர்த்தது : ஹஸீனா அப்துல்
பார்வை : 197

சிறந்த நகைச்சுவைகள்

மேலே