வேண்டும்

காற்று இல்லாத
பூமி வேண்டும்
தெய்வம் இல்லா
கோவில் வேண்டும்
மனிதர்கள் இல்லா
காதல் வேண்டும்.

எழுதியவர் : ரிச்சர்ட் (11-Jan-15, 2:11 pm)
Tanglish : vENtum
பார்வை : 72

மேலே