பகுத்தறிவு

சுமை ஏற்றி
பழகிய
கழுதை

சுமை ஏற்றாமல்
செல்லும்போது
தமக்கு எதோ
குறை என்று
கருதி செல்ல மறுக்குமாம்

நம் மனதில்
பதிந்த வேறுபாடுகளை
நம்மை
ஆட்டிபடைகின்றன .

எழுதியவர் : ரிச்சர்ட் (12-Jan-15, 10:18 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : paguttharivu
பார்வை : 62

மேலே