ஓயாப் பெருநடனம்

சிலுவையை
சுமந்தபடி..
மனதின் நீட்சி..!

ஓயா அலைகளின்
அடங்குதலிற்கு..
அதுவே சாட்சி ..!

இல்லை என்பதில்
இருப்பதைக்
காணும் காட்சி!

எங்கும் அமைதியை
கண்டிட..
கிடைத்தது மீட்சி!

எழுதியவர் : கருணா (12-Jan-15, 10:45 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 107

மேலே