தியானம்
நிசப்தமான
நொடிப் பொழுதில்..
நினைக்க வைத்தாய் ..
சிலிர்த்து அடங்கியது..
மூச்சின் உள்ளிருக்கும்
விசை..
மீண்டும்..மீண்டும்..
துடித்து எழுந்து ..
உன் எல்லையற்ற
அன்பின் ஒளியில்
கலந்திட..
உடன் மறைந்தது ..
அந்த நொடி பொழுது!
நிசப்தமான
நொடிப் பொழுதில்..
நினைக்க வைத்தாய் ..
சிலிர்த்து அடங்கியது..
மூச்சின் உள்ளிருக்கும்
விசை..
மீண்டும்..மீண்டும்..
துடித்து எழுந்து ..
உன் எல்லையற்ற
அன்பின் ஒளியில்
கலந்திட..
உடன் மறைந்தது ..
அந்த நொடி பொழுது!