மனப்புண்-1

மண்மேல் கடலாடும்! மங்கைகுழல் காற்றாடும்!
விண்மேல் முகிலாடும் ! வேதனைசெய்-பெண்ணே,கேள்
புண்மேல் இருந்தாடும் பொல்லா,ஈ போற்பிரிவின்
கண்மேல் நினைவாடும் காண்!

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (12-Jan-15, 3:15 pm)
பார்வை : 71

மேலே