அய்யோ 13 ஆம் தேதியா

என்னய்யா ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல்ல யாரையும் நிறுத்தறதில்லன்னு உங்க கட்சித் தலைமை முடிவு பண்ணிருக்காம்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதின்னு சொன்னதும் எங்க கட்சித் தலைமை “அய்யோ 13 ஆம் தேதியா? எண் கணித ஜோதிடப்படி அது ராசியில்லாத நம்பர் (13) ஆச்சே”ன்னு சொல்லிட்ட்டு. நம்ம கட்சி வேட்பாளர் யாரையும் இந்த இடைத்தேர்தல்ல நிறுத்தறதில்லன்னு முடிவு பண்ணிட்டாங்க.

எழுதியவர் : மலர் (13-Jan-15, 11:11 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 187

மேலே