தொடர்வது எது
தொடரும் வேதனைகளை..
விரட்ட..
முயற்சிக்க வேண்டிய
அவசியமே இல்லை..
அவைகளின் தோள் மீது
கை போட்டு .
தோழமை கொள்ளும்
பக்குவம் இருந்தால்..
வேதனைகளாய் தெரிந்தது..
அனுபவங்களாய் மாறும்..
பின் அவைகளே..
அக்கரையில் கொண்டு சேர்க்கும்..!
தொடரும் வேதனைகளை..
விரட்ட..
முயற்சிக்க வேண்டிய
அவசியமே இல்லை..
அவைகளின் தோள் மீது
கை போட்டு .
தோழமை கொள்ளும்
பக்குவம் இருந்தால்..
வேதனைகளாய் தெரிந்தது..
அனுபவங்களாய் மாறும்..
பின் அவைகளே..
அக்கரையில் கொண்டு சேர்க்கும்..!