என் வாழ்க்கை புத்தகமானால்

என் வாழ்க்கை புத்தகமானால்

அவள் முகத்தை அட்டை படமாக்கி
நூல் முழுதும் அவள் பெயர் மட்டும்
எழுதி வைப்பேன் ...........

எழுதியவர் : இளையநிலா (13-Jan-15, 7:32 pm)
பார்வை : 141

மேலே