சிலந்தி வலை

ஒரு ஒற்றைச் செடியில் பூத்த மலரை விட
ஒரு நொடியில் பூத்த உன் ஒரு புன்னகை போதும்
ஒரு சிலந்தி வலையை எனது காதல் வின்கியது
அதில் சிக்கிய புழுவால் எனது காதல் மோட்சம் பெற்றது.

எழுதியவர் : புரந்தர (14-Jan-15, 11:11 am)
சேர்த்தது : puranthara
Tanglish : silanthi valai
பார்வை : 65

மேலே