சிறகினைத் தருவாயா

காரிடுள் போல எனது வாழ்வு
கரை கானா படகை போல - தடம் புரள்கின்றது
உனது சிறகை தருவாயா???
உன்னுடன் பறந்து சுதந்திரமாய் நான் வாழ.......................???

எழுதியவர் : புரந்தர (14-Jan-15, 11:16 am)
சேர்த்தது : puranthara
பார்வை : 65

மேலே