எனக்கு பல்வலி சரியாகிடுச்சி

டாக்டர் சார் இப்ப எனக்கு பல்வலி சரியாகிடுச்சி..!!

பல் டாக்டர்: அதை நீங்க சொல்லகூடாது.....நாந்தேன் சொல்லணும்.... முப்பதுவிதமான டெஸ்ட் எழுதி இருக்கேன்.. அதை எல்லாம் செக் பண்ணி ரிசல்ட் எடுத்திட்டு வாங்கோ அப்புறம் சொல்றேன்....!!??

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (14-Jan-15, 10:36 pm)
பார்வை : 128

மேலே