டாக்டர்

டாக்டர்... ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால என் பொண்ணுக்கு ஏன் மயக்கமருந்து கொடுக்கலை ?

உங்க பொண்ணை நான் மயக்கிட்டதா யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க..... அதான் !

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (14-Jan-15, 10:37 pm)
Tanglish : doctor
பார்வை : 134

மேலே