உன் முகம் தேடும் பறவை

காற்றில் நீந்தும் பறவையாய்.. என் பார்வை..,
உன் முகமெனும் மரம் தேடி அலைகிறதே....
ஆங்கே..
கூடுகட்ட இடம் வேண்டாம்..
களைப்பாறும் வழிப்போக்கனாய்,
என் பார்வை தங்கிசெல்ல, வேண்டுகிறேன்....
உன் விழி கிளையில் ஒருநொடி
தாங்கிகொள்ள மாட்டாயா???????