எலிக்கு என்ன வேலை

காதலன்: : " எனக்கு ஒரு பெரிய பிரச்சனை டார்லிங்..
.
காதலி :: ".. என்னடா செல்லம் ..? என்ன பிரச்சனை? "
.
காதலன்: " என் வீட்ல ஒரு எலியை பார்த்தேன்.."
.
காதலி :: " ஒ..அது சின்ன பிரச்சனை..! ஜஸ்ட் ஒரு எலிப்பொறி வெச்சுட்டா போச்சு.."
.
காதலன்: " எங்க வீட்ல எலிப்பொறி இல்லையே.."
.
காதலி :: ". அதனால் என்ன..! புதுசா ஒன்னு வாங்கிட்ட போச்சு .."
.
காதலன்: "..எங்கிட்ட இப்போ வசதி இல்லையே .."
.
காதலி :: "நான் வாங்கி தரேன் ..
.
காதலன்: ".. சூப்பர் ..தேங்க்ஸ் .."
.
காதலி :: ".. ஆனால் ...அதில கொஞ்சம் ப்ரெட் துண்டு வெச்சுடு.. அப்பதான் எலி வந்து மாட்டிக்கும் .."
.
காதலன்: "..எங்க வீட்ல ப்ரெட் இல்லையே ..!"
.
காதலி :: ".. நான் வாங்கி தரேண்டா..பட்..! ப்ரெட் மேல கொஞ்சம் ஆயில் தடவி வெச்சுடு ..ஓகே யா ?"..
.
காதலன்: "..ஆனா..! எங்க வீட்ல ஆயில் இல்லையே ..!"
.
காதலி :: " பரவால்ல டா ..! கொஞ்சம் சோறு வடிச்ச கஞ்சிய ஊத்திடு ..ஓகே வா ?
.
காதலன்: ".. ஓகே தான்..பட் ..எங்க வீட்ல அரிசி இல்லையே ..!
.
( காதலி டென்ஷனாகி விடுகிறார் )
.
காதலி :: ".. ஒன்னுமிலாத அந்த வீட்ல அந்த அறிவுகெட்ட எலி என்னத்ததான் புடுங்குதோ .."
.
காதலன்: " அப்பா எங்களை 'பிச்சைக்கரங்க' ன்னுரியா ?"
.
காதலி : " அப்பா நீ இல்லைம்பியா ?"

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (17-Jan-15, 9:21 pm)
பார்வை : 520

சிறந்த நகைச்சுவைகள்

மேலே