தீக்குளித்து கொண்ட ஒரு தீக்குச்சி

தலைகனத்துடன்...
துள்ளித்திரிந்த, தீக்குச்சி ஒன்று... தான் யாருக்கும். பயன் படாமல்... போய் விட்டோமே, என தன்... இறுதி காலத்தில்... தலைகனத்தை குறைக்க நினைத்து.., தீக்குளித்து கொண்டு, தரையில் விழுந்து... துடித்து அமர்ந்தது. ஒரு. தீபத்திற்காவது விளக்கேற்றி... ஒளி கொடுத்தோமே. என்ற திருப்தியோடு.

எழுதியவர் : மஹாமதி (17-Jan-15, 11:14 pm)
பார்வை : 74

மேலே