தம்பி தம்பி

அந்திப் பொழுதும் ஆயிடுச்சு - தம்பி
நீயும் ஆத்த கடந்து போவாதடா -தம்பி
உனக்காக சைக்கிளு வெய்ட் பண்ணுது -தம்பி
நீயும் சீக்கிரமா வீட்டுக்கு போவனும் -தம்பி .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jan-15, 3:39 pm)
Tanglish : thambi thambi
பார்வை : 80

மேலே