தோழியின் அன்புக்கு
கண்களால் கலங்கினேன்
கடந்த உன்குரும்புகளை என்னவே........
மனதால் ஏங்கினேன்
மறுபடியும் உன்னை காணவே......
இதயத்தால் துடித்தேன்
உன் நினைவு தோன்றவே .......
உதடுகளும் முணுமுணுத்தன
உன் பெயர் சொல்லி அழைக்கவே......
இன்று என் எண்ணங்கள்
நீயானாதால்,
உனக்குள் இருக்கும் என் நட்பு
வாழ்த்தும்
உன் நலம் காணவே ..............