இனியவளே

அன்பு என்ற ஒன்று
அனைவரிடமும் உண்டு
அதை ஏனோ
ஒருவரிடம் மட்டும்
முழுமையாக பெற முடியும்......

அதை உன்னிடம்
உணர்ந்தேன்.......

என் இனியவளே

எழுதியவர் : nandhini (19-Jan-15, 3:52 pm)
Tanglish : iniyavalae
பார்வை : 76

மேலே