மதிக்கு ஓர் விழிப்புணர்வு

சாதுரியம்
கெட்ட வார்த்தை
பிறரை
ஏம்மாற்றும்போது
முயற்சித்தல்
முட்டுக்கட்டை
முன்னேறும்போது
வாய்பாடு
வாதாடும்போது
வந்துதொலையாது
திருடன்
இல்லாத போது
வருகிறான் .
மரணம்
வாழ்வை படாதபாடுபடுத்தி
வருகிறது ,
வேண்டாம்
பிள்ளைகள்
வேண்டாம்
அனைத்தும் நம்மோடு
போகட்டும்.

எழுதியவர் : ரிச்சர்ட் (19-Jan-15, 5:14 pm)
பார்வை : 242

மேலே