சொல்லடி சம்மதம் ஏனடி தாமதம்

அன்பே

நீ என்னை வெறுக்கவோ

என் காதலை மறுக்கவோ

காத்திருக்க வில்லை நான்

உன் காதல் வந்தால்

வாழலாம் நலமாய் என

ஒரு வார்த்தை கேட்க்கிறேன்

என் வாழ்க்கையை ........

சொல்லடி சம்மதம் ஏனடி தாமதம்

எழுதியவர் : ருத்ரன் (19-Jan-15, 6:30 pm)
பார்வை : 142

மேலே