காதலில் தேடிய சில வார்த்தை

உன் விழி பேசும் வார்த்தைகளை

எந்த மொழி கொண்டு நான் காண

என் மனதின் ஆசை சொல்ல

தேடிய சில வார்த்தை சொல்லுமோ

என் ஆசை சொல்லாத ஒரு காதல்

சுமை இங்கு ஒரு மலையின் பாரமாய்

என் நெஞ்சின் ஓரமாய்

காரணம் நீயம்மா ...................

எழுதியவர் : ருத்ரன் (19-Jan-15, 6:40 pm)
பார்வை : 73

மேலே