காதல் ஜெயக்கும்ப்பா

மனமே கலங்காதே
வருவாள் உருகாதே
மௌனம் தொடர்ந்தாலும்
முயற்சியை விடாதே

பாறை தேய்த்திடும் எறும்பாய்
காதலில் நீயே இருப்பாய்
பாவம் என்றெண்ணி
பார்வை ஒருநாள் கொடுப்பா

பண்புடன் நீயும் இருந்தா
உன் காதலையும் அவ மதிப்பா
பொறுமைதான் காதலில் தேவைப்பா
அது இருந்தா காதல் ஜெயக்கும்ப்பா

எழுதியவர் : ருத்ரன் (19-Jan-15, 6:49 pm)
பார்வை : 59

மேலே