புதிய ஆத்திச்சூடி
அறிவியல் படைப்புகளில்
ஆட்சி புரிவது ,
இன்றைய உலகில்
ஈகையோடு இருப்பது
உலகை முன்னேற்ற
ஊக்கத்தோடு செயல்படுவது
எட்டுத்திக்கும் சென்று
ஏற்றத்துடன் வாழ,
ஐயமின்றி உதவுவது
ஒன்றே, அதுவே
ஓதும் வேதம் இன்று !!
ஔவை காலத்தில் இல்லாதது
அஃதே இன்றைய கணினி....