வெளிப்படையாக கவிதை
*
வெளிப்படுத்தாமலேயே சிலர்
வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
*
புதுசு புதுசாகத் தேடுகிறது
சலித்திடும் மனம்.
*
கண்களால் வாங்கியது லட்சம் புத்தகம்
காசு கொடுத்து வாங்கியது பத்து புத்தகம்.
*
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
