கல்வெட்டு

அன்பே
உனக்கு
அழகான முகவெட்டு

உன் முகம்
என் நெஞ்சில் பதிந்துவிட்டது
என்றும்
அழிக்கவே முடியாத
கல்வெட்டு.

எழுதியவர் : ஞானசித்தன் (21-Jan-15, 7:40 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
Tanglish : kalvettu
பார்வை : 83

மேலே