ஆளுக்கொரு கட்சி

என்னய்யா அந்தக் குடும்பத்திலே அஞ்சு அண்ணன் தம்பிங்க இருக்காங்க. ஆளுக்கொரு கட்சிலே சேந்திருக்காங்க.

அவுங்க புத்திசாலிப் பசங்கய்யா. 2016. சட்டமன்ற தேர்தல் வருதில்லையா. எந்தக் கட்சி ஜெயிச்சாலும் அவுங்க குடும்ப அரசியலுக்கு நல்லது தானே. இதுதாய்யா ராஜ தந்திரம். இப்பக்கூட சிலர் கட்சி மாறிப் போயிட்டுத்தானெ இருக்காங்க எல்லா மாநிலத்திலும்.

எழுதியவர் : மலர் (22-Jan-15, 1:45 pm)
Tanglish : aalukkoru katchi
பார்வை : 303

மேலே