மாபெரும் போராட்டம் வெற்றி

மாபெரும் போராட்டம் வெற்றின்னா என்னங்க சார் அர்த்தம்?
மாபெரும் போராட்டம் வெற்றின்னா பொதுமக்களுக்கு அதிக இடையூறுன்னு தான் அர்த்தம்

எழுதியவர் : மலர் (22-Jan-15, 1:55 pm)
பார்வை : 229

சிறந்த நகைச்சுவைகள்

மேலே