காதல்

தனியாக பயணிக்க கற்று கொள்
ஏன் என்றால் துணையுடன் பயணிக்க போது பாதியில்
உன்னை விட்டு சென்றால் வழி தெரியாமல் தவிப்பாய்
இதை போல் தான் காதலும் கூட .........!!!!!!!!!!!!


அன்புடன்,
நவீனா.கு.

எழுதியவர் : நவீனா.கு. (23-Jan-15, 7:29 am)
Tanglish : kaadhal
பார்வை : 96

மேலே