காம வியாபாரம்

களங்கமில்லா கன்னி வேண்டும்
காசு கொடுத்து காமம் வாங்கும் கயவருக்கும்!
காம வியாபாரத்தில்
பெண்ணை வேசியாய் விலக்கும்
வீர சமூகத்தின் விநோத சிந்தை!
வீணாய் சாதிக்கும்!
ஆணின் ஆதிக்கம்!
களங்கமில்லா கன்னி வேண்டும்
காசு கொடுத்து காமம் வாங்கும் கயவருக்கும்!
காம வியாபாரத்தில்
பெண்ணை வேசியாய் விலக்கும்
வீர சமூகத்தின் விநோத சிந்தை!
வீணாய் சாதிக்கும்!
ஆணின் ஆதிக்கம்!