சுகம்

மரணம் கூட
சுகமானதுதான்...,
மனைவியின் மடியில்
மடியும் போது...!

எழுதியவர் : உடுமலை ஸே. ரா.முஹமது (24-Jan-15, 7:04 am)
Tanglish : sugam
பார்வை : 76

மேலே