டோல்கேட்

அவள் நெற்றிவகிடு ஒரு தேசிய நெடுஞ்சாலையோ ?
அதில் எனது விரல்கள் பயணிக்க,
காதல் என்ற டோல்கேட்டில்
கல்யாணம் என்ற கப்பம் கட்ட வேண்டுமா என்ன?!

எழுதியவர் : tssoma எனும் சோமா (24-Jan-15, 7:46 pm)
சேர்த்தது : சோமா
பார்வை : 71

மேலே