காதல்

அவன் பேசியது
என்னவோ,
ஒரே ஒரு வார்த்தை தான்..!

ஆனால்,
எனக்குள் பறந்ததோ,
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்

எழுதியவர் : கீர்த்தி (25-Jan-15, 10:05 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : kaadhal
பார்வை : 68

மேலே