கலைஞனும் கவிஞனும்

இமயம் தொடுபவன் கலைஞன்
இதயம் தொடுபவன் கவிஞன் ...........
கலைஞன் ஆக ஆசை !!!
என்னை பெற்று எடுத்த ஒரு பெண்ணிற்காக ........
கவிஞன் ஆக ஆசை !!!!
என்னுள் பெற போகும் ஒரு பெண்ணிற்காக .........
--மழலை கவிஞன் ( மனோஜ்)

எழுதியவர் : மழலை கவி மனோஜ் (25-Jan-15, 6:13 pm)
பார்வை : 59

மேலே