மனோகுட்டி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மனோகுட்டி |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 04-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 13 |
காதல் பிடித்தது கவிதை எழுதும் போது...கவிதை பிடித்தது காதல் பிரிந்த போது ...
Finish the felling .ending of my lyrics extremely happy
ஈட்டி எறிஞ்சவளே என் நெஞ்ச பாத்து தீட்டி எறிஞ்சவளே.வேட்டி துடையில் நிற்கும் உன்னை பார்த்து வேர்த்தே அது இறங்கும்.விழுங்குற உன் விழியால நான் விடிகிறேன் பகலாக....அடியே என் பூங்கொடியே மனசுக்குள்ள அடிக்கடியே உந்தன் நினப்பே..இங்கும் அங்கும் என்ன பங்கு பங்கா வெட்டி எறியதடி உந்தன் வெட்கம். இப்படியே நான் செத்தாலும் உயிர் உன்குடதான்டி இருக்கும்..கல்யாணம் அது ஆனாலும் உன் கண் நாணம் காத்திருப்பேன் அதுக்கு எந்நாளும்.நாளும் உன் சத்தம் கேக்காம நாளத்தில் என் இரத்தம் அது கோக்காதே..
கோடை வெயில் தாகத்தை தணிக்கவே அன்று பெய்ததோ அந்த கோடை மழை.
மழையில் குளித்து கொண்டே நடந்து வந்த என் தேகம் நடுக்க துவங்கியதே ...
அத்தை வீடு அருகில் தானே சற்றே அமர்ந்து விட்டு செல்வோம் என்று எனக்கு
அந்த அந்தி மாலை பொழுதில் தோன்றிய யோசனைக்கு மட்டுமே கிடைத்தது இந்த யோகம் ..
அத்தை வீட்டு வாசல் கதவுகளின் இடையில் உள்ள விரிசலை கண்டபடியே ஓர் வழிபோக்கன்
போல் வாசல் வாசல் திண்ணையிலே அமர்ந்ததேன்...
அதுவரையிலும் எனக்கு தெரியவில்லை அத்தை வீட்டின் அங்ககள் உறுவுகளை தேடி ஊர் பயணம்
சென்றிருப்து ..பற்களே ! என் அத்தை மகளின் மேல் அவ்வளவு பாசமா உனக்கு அவளை காண வேண்டும் என குளிர்வது போல
என் கல்லூரியின் கடைசி நாளை எட்டிவிட்டேன் என் கடமை எனும் கஷ்ட நாட்களில்
முதல் நாளில் அடி எடுத்து வைத்து விட்டேன்...
அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி ஆதரவாய் பேசிக்கொண்டோம் "ஆனந்தமே" நம்மை
கண்டு ஆனந்தம் கொள்ளும் வகையில் மகிழ்ச்சியின் மறு பிறவியே சென்றடைந்தோம் ..
அறுசுவை உணவை பரிமாறவிட்டாலும் அளுகொரு சுவை உணவோடு அவர் அவரின் உணர்வுகளையும் பரிமாறிகொண்டோம்...
என் கவிதைகளுக்கு காரணமாய் அமைந்த தேர்வறை என்னை எப்பொழுதுமே வசியம் செய்து வைத்தி
கொல்லி மலை உச்சியில மேகங்கள் கருகருக்க மேற்கத்திய மழை சலசலக்க
சட்டேன்று சாய்ங்கால வேளையில் பெய்ய தொடங்கிய சாரல் மழை ......
களத்து மேடுள்ள கிடக்குற கதிர் நெல்லோ அரைகுறையா நனஞ்சு கிடக்க கல்லூரி
கிலம்புன என்னை காண வந்த என் தந்தையின் தவிப்பு இன்னும் என் சிந்தை விட்டு பிரியல. .
மேல் சட்டை பையை உள்ளங்கையில் பிடிச்சுகிட்டு ஓடி வந்த என் அப்பா அடுத்த வார்த்தை
பேசாம சட்டைபையில் இருந்த சலவை நோட்ட எடுத்து என் உள்ளங்கையில் வைத்த
உள்ளத்துக்கு ஊன் உள்ள வரை உண்மையா இருக்கனும் தோனுச்சு ..
கல்லூரிக்கு வந்து கால
ஆயிரம் உறவுகளை கடந்து வந்து விட்டேன் " அன்னை " ஓர் உறவிற்கு
மட்டுமே இந்த அகிலமே அடக்கம் .....
பஞ்சணையில் படுத்துதான் உறங்குகிறேன் தினமும் இருந்தும் கிட்டவில்லை
எனக்கு தாய்மடியில் தலை சாய்த்து துயில் கொள்வது போன்ற ஒரு சுகம் ....
என் கண் கலங்கி நிற்கும் போது கண்ணீர் துடைக்க பல கரங்கள் இருந்தாலும் என்
முகத்தில் வழிந்தோடும் கண்ணீரும் ஏங்கும் உன் முந்தானை நுனிக்காக...
எனக்கொரு குழந்தை ஆனாலும் என்னை ஓர் குழந்தையாக
பார்ப்பது தாய் அன்பு
சுழற்சியில் சற்றும்
பிறழாத தீர்க்கம்
ஆழங்கள் தோற்கும்
ஈர்ப்பின் மாயம்
பருகலில் ஊற்றெடுக்கும்
அவள் தாகம்
பெயர் மறந்து
நிலை சமைந்து
நேற்றைய இரவின்
வேதங்களை சற்று
மாற்றியமைத்தபோது
முகிழ்த்திருந்தது
இரவில் நிலவு!!
பத்து மாதக் குழந்தையின் கொஞ்சும்
பிஞ்சு விரல்கள் பார்க்க அழகுதான்
பத்து வயது பிள்ளைக்கு அப்படி
இருந்தாலோ, வறுமை வயிற்றிலடிக்கும் பஞ்சம்தான்
ஊரைக் கூட்டி ஒன்றாய் உண்ண
காக்கைச் சிறகினிலே பாத்திரம் செய்வோம்
நிறத்தில் யாரும் வேற்றுமைக் கண்டால்
கருமேகம் தந்தது நீரென்று மறந்தால்
காக்கைச் சிறகினிலே பூப்பந்து செய்து
அதை காதலர்களுக்குக் கொடுத்து விடுவோம்
கருப்பு வெள்ளை வேற்றுமை எல்லாம்
காதலின் கண்களுக்கு கானல் நீர்தான்
பூங்காவிற்கு புதுத்துணி கட்டும் வாடிக்கை
ஏற்றத் தாழ்வு என்பதுதான் இயற்கை
ஏறி மிதித்து நடத்துகிறோம் வாழ்க்கை
காக்கைச் சிறகினிலே உடையொன்று நெய்து
ஒற்றுமை